இலங்கைகையை இந்தியா எப்பொழுதும் கைவிடாது -இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

இலங்கையை எந்தச் சந்தர்ப்பத்திலும் இந்தியா கைவிடாது. இலங்கையில் இந்தியாவின் முதலீடுகள் அதிகரிக்கப்பட்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தொடர்ந்து உதவியளிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) நேரில் உறுதியளித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவுக்கும், நரேந்திர மோடிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டது. ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் (Shinzo Abe) இறுதி நிகழ்வில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த நிலையிலேயே நேற்று மாலை இருவருக்கும் இடையில் சந்திப்பு … Continue reading இலங்கைகையை இந்தியா எப்பொழுதும் கைவிடாது -இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி